இந்துத்துவவாதிகள் ஏன் "வால்மிகி ராமாயனத்தை" ஏற்ப்பதில்லை ??
வால்மிகிக்கு பின் 2000 ஆண்டுகள் கழித்து cutting, fitting செய்த ராமாயனத்தை ஏற்கிறார்கள் ??
வால்மிகி ராமாயனத்தில் கூறப்பட்ட விசயங்கள் வருமாறு . . .
1. ராமன் ஒரு மது பிரியன்.
2 . ராமன் காட்டு விலங்குகளை வேட்டையாடி இறைச்சி உண்டான்.
3. ராமனுக்கு சீதையுடன் சேர்த்து சில மணைவிகளும், பல வைப்பு பெண்களும் இருந்தனர்.
4. ராமன் ஒரு அரசனுக்கு பிறந்து அரசனானவன் மட்டுமே ஒழிய கடவுள் அவதாரம் இல்லை.
5. ராமனின் மணைவியான சீதை அவனுக்கு தங்கை முறை.
6. ராமன் இலங்கையில் அசோக வணத்தில் சீதையை சந்தித்தபோது, மது அறுந்திக்கொண்டு 3 பெண்களின் மடியில் படுத்துக்கொண்டு ஆடினான்.
7. சீதை ராமனுடனான உறவில் திருப்தியின்றி இருந்தாள்
8. தெரிந்தே தான் ராமன் போட்ட கோட்டை தாண்டினாள்
9. ராவணனின் அழகில் மயங்கினாள்
10. விருப்பபட்டே ராவணனுடன் லங்கை சென்றாள்.
11. அனுமன் லங்கை வந்தபோது வருத்தமடைந்தாள்.
12. ராவணன் ராமனை விட பன்மடங்கு அழகானவன்.
13. அதிகம் படித்ததோடு, அமைதி குணம் கொச்டவன்.
14. சீதையை கடத்தி வர சென்ற போதிலும், காட்டில் அவள் அழகை பார்த்து காதல் கொண்டான்.
15. சீதையின் விருப்பத்தோடே அவளை லங்கை அழைத்து சென்றான்.
16. ராமன் சீதையை நடத்தியதை விட மிக கன்னியமாக ராவணன் நடத்தினான்.
17.ராவணனின் பத்து தலைகள் என்பது அவனது அறவாற்றலை உவமைப்படுத்தவே.
18. ராவணன் ஜாதி கட்டமைப்புகளை (வர்ணாசிரமத்தை) எதிர்த்த ஒரு சிவ பக்தனாக இருந்தான்.
19. ராவணன் ஆட்சியில், லங்கை அழகிலும் வளத்திலும் திலைத்திருந்ததனால், பொறாமையுடன் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
20. ராவணன் மீது சீதைக்கு காதல் இருந்ததால், சீதையை தீயில் இறங்கி கற்பை நிறுபிக்க சொன்னான்.
****** கம்பராமாயனம், துளசிதாஸ் ராமாயனம், பௌத்த ராமாயனம், ஆதியாத்ம ராமாயனம், வைசித ராமாயனம், ஆணந்த ராமாயனம், அகத்திய ராமாயனம், அத்புத ராமாயனம், ரங்கநாத ராமாயனம், குமுன்டெண்டு ராமாயனம், கொத்த ராமாயனம், கிரித்திவாசி ராமாயனம், கன்னாச ராமாயனம், டன்டி ராமயனம், பவர்த்த ராமாயனம், மந்தனி ராமாயனம் . . . .
இவைகள் எல்லாம் 12 ம் நூற்றாண்டுக்கு பின் திரித்து, புதுப்பித்து எழுதப்பட்டவை !!!
original version என்பது 5 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட *வால்மிகி ராமாயனம்" தான் !!!
அதை படித்தால் . . . ராவணன் நல்லவனாகவும், ராமன் அயோக்கியனாகவும், சீதை பாவப்பட்ட பெண்ணாகவும் உணரப்படும் !!!
#மீள்பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக