பறையர் ரெஜிமெண்ட்
(paraiah regiment)
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
கருப்பர் நகரமான பெரும் பறைச்சேரி என்ற சென்னையை மீட்டெடுத்த....
🔥"பறையர் ரெஜிமெண்ட்"
படையின் படைத்தளபதிகளில் மிக முக்கியமானவர்,படையை தீரத்துடன் வழிநடத்தியவர்
#மாவீரன் #மருதநாயகம்_சாம்பவர்
🔥"பறையர் ரெஜிமெண்ட்"
பற்றிய ஆய்வு நடத்தி எழுதியவர்
#அயோத்திதாச_பண்டிதர்
🔥 பண்டிதரின் "பறையர் ரெஜிமெண்ட்" ஆய்வுகளை தொகுத்து எழுதியவர்
#சிவசண்முகம்_பிள்ளை
🔥கோரேகான் போரில் மஹார்களுக்கு ஆதரவாக 2 பீரங்கிகளுடன் 24 "பறையர் ரெஜிமெண்ட்" பறையர்கள் கலந்து கொண்டார்கள் என்பது வரலாறு!
🔥உலகையே கதி கலங்க வைத்த 7 வருட ( 1756-1763) போரின் மிக முக்கியமான நாள் பிப்ரவரி- 16...ஆம் இன்று தான் பிரிட்டீசுக்காக அன்றைய சென்னையின் பூர்வ குடி மக்களான #பறையர்கள் ஆயுதமேந்தி போரிட்டு தங்களது வீரத்தை அகில உலகிற்கு பறை சாற்றி மிகப்பெரிய வெற்றி பெற்ற நாள் !
ஒரு வேளை இந்த வெற்றி மட்டும் பறையர் ரெஜிமெண்ட்க்கு கிடைத்திருக்கவில்லை என்றால்,உலக வரைபடமே மாறியிருக்கும்
•••••••••••••••••••••••••••••••••••••••••
மாவீரர்களுக்கு செம்மார்ந்த வீரவணக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக