1000வருடத்திற்கும் முந்தைய இந்த தமிழனின் பண்பாட்டு கலைநயம்.
7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள் பகவான் ஶ்ரீ் கிருஷ்ணருக்கு மாலை சூடுவதற்கு முன் கண்ணாடியில் தான் சூடி அழகு பார்க்கும் பழக்கம் கொண்டவர்
11ஆம் நூற்றாண்டு 1080யில்தான் ஆக்ஸ்பர்க் கண்ணாடியை கண்டறிந்தார் என்பதற்கு பதில் சொல்லும் விதமாய்
1000வருடத்திற்கும் முந்தைய இந்த தமிழனின் பண்பாட்டு கலைநயத்திற்கு பதில் சொல்லவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக