வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

ஈசனுக்கும் மூத்த தமிழன் இந்திரன்...!"!


ஈசனுக்கும் மூத்த தமிழன் இந்திரன்...!"!

காளைகளுக்கு முன்பே
வெள்ளை நிற யானையை பழக்கப்படுத்தி தனது வாகனமாக
பயன்படுத்திய மிக மூத்தகுடி பாண்டியன் இந்திரன்.......,...!"!!

தொழில் நுட்பம் வளர வளர
பயன்பாட்டு ப்பொருட்களின் அளவு குறைவது யதார்த்தமானது ...,,
அதுபோலவே,
யானைக்கு ப்பிறகு
காளை என்று நவீனமடைந்தவன் ஈசுவரன் ஆவான்...,,,,,,....?!?

பெரும் கடல்கோளிற்கு முன்பு இயற்றப்பட்ட பெரும்பாலான தமிழ் படைப்புகள் இந்திரனையே பெரிதும் போற்றுவது குறிப்பிடத்தக்கது ...,,,.,..!??

இந்திரனை ஆரியக்கடவுள் என்பதிலேயே
பாண்டியகுடி அரசின் வீழ்ச்சிக்கான சூட்சமம் ஒழிந்துள்ளது ...
இந்திரன் ஆரியக்கடவுள் என்றால் ?
ஆரியக்கடவுளை
திருவள்ளுவன் ஏன் போற்ற வேண்டும் ???

தமிழன்
வள்ளுவன் போற்றி மகிழ்ந்த இந்திரனை ,
தமிழ் திரைப்படங்களில் பெண்களிடம் வக்கிரம் உள்ளவனாய் சித்தரித்தது எதற்காக ? என்று
நோக்கினால் தெரியும் தமிழரல்லாதோரின் அரசியல் தார்மீகம் என்ன
என்பது....,.,..!!,??

இந்திரனை
ஒட்டுமொத்த தமிழர்களும் வரலாற்று ரீதியாக ஏற்றால் ஒழிய
தமிழினத்திற்கான மீட்சி கிடையாது....,,,.,.,.?!?!

வள்ளுவனின் குறளுக்கேற்ப
உழவுகுடியை தொழுது பின் செல்ல வேண்டிய தருணம் இது....,.,.,.,?!?!

இந்திரனே
தமிழினத்தின் மூத்த உழவுகுடி முன்னோன்....,,.,.?!??
முதல் நாகரிக படைப்பாளி,
அவனே தமிழ் இனத்தின் முதல் அரசாட்சியை நிறுவியவன் .....,.,.,!??!
தொல்காப்பியத்திற்கு முன்பே வாழ்வியல் நூல் எழுதிய தொண்மையானவன் இந்திரன்...,.?!?!
சான்று : (தொல்காப்பியத்தின் முதல் அதிகாரம் ),
 "ஐந்திரவியாகரணம்'' எனும் உலகின் முதல் மதத்தை நிறுவியவன்,.....?!!!

எனவேதான் ,
தஞ்சை பெரிய கோயிலில் கூட ஈசன் அனுதினமும் வழிபடும் திசையில்
இந்திரனுக்கு கோயில் அமைத்தான் ,
பெரும் சிவனடியானான குஞ்சரமல்லன் ராசராசன் ,...,.,.,,!?!!

ஆனால்,
தமிழ் பகைவர்கள் ஆளும் இக்காலத்தில் அனைத்து சிவதலங்களிலும் உள்ள இந்திரனது கோயில் மட்டும்
சிதையுண்டு
கேட்பாரற்று கிடக்கிறது ,..,,,,?!?
இப்போது புரிகிறதா ?
தமிழன் யார் ,? தமிழின பகைவன் யார்? என்பது....,,,!.?!!

கல்வெட்டுக்களாகவும் ,
பழங்கால சிலைகளாகவும் இந்திரன் சார்ந்த விடயங்கள் தொடர்ந்து
கிடைத்து க்கொண்டிருப்பதும் கூடுதல் ஊர்ச்சிதம் கொள்ளச்செய்கிறது.......,.,,,??!!!
கம்போடியாவிலும் கூட இந்திரனே பிரதான இறைவன் ....,.,..?!!!

பாண்டிய இளவரசியான தடாகைப்பிராட்டி தனது குல முதல்வனான இந்திரனுக்கு விழா எடுப்பதை அநாவசியம் என்று கொண்ட
அதிக பிரசங்கித்தனத்தாலேயே பெரும் இயற்கை சீற்றம் ஏற்பட்டதாக வரலாறுகள் இயம்புகிறது .......?!?!!

இன்றளவும்
மதுரை மீனாட்சியம்மனின் விழாவில்
தன் குல முதல்வனான இந்திரனுக்கே இறுதி நாள் விழா அனுசரிக்க ப்படுகிறது.....,,.?!!!!

இதுபோல
ஆயிரமாயிரம் மேற்கோள்கள் உயிர்ப்புடன் உள்ளது....
உலகெங்கும் பரவி வாழும் உழவுகுடிகள் ,
தங்களை ஆண்ட வேந்தனான இந்திரனையே முழுமுதல்
இறைவனாக வணங்கி மகிழ்கின்றனர் ...,,..?!?.
எனவே,
இந்திர பிரசித்தத்தில் வாழும் அனைவரும் இந்திரனை வழிபட்டு செழுமையடைய வேண்டுவோமாக !!!!

[பள்ளு(லிங்க உரு ) என்பது மூத்த முன்னோர் வழிபாடு என பொதுமை கொள்க....]

*ஐராவத வாகனன்,
தமிழ் உழவுகுடிகளின் குல முதல்வன் ,
பாண்டியகுடி தோற்றம் கண்டவன் ,
மேல்,கீழென ஈருலகம் கண்ட பெரும் ஆற்றல் ,
கடல்கோள் விஞ்சி உழவு காத்த தலைமகன் ,
இந்துமாக்கடல் முதல் இன்று வரை நிலைத்துள்ள ஒப்பற்ற இறைவன்,
உலகெங்கும்
உழவையும்,பாண்டியர்களின் ஆட்சியையும் கொண்டு சேர்த்த பேராற்றல் ,
எங்களை உழவர் தேசியம் படைக்க உந்து விசையாய் இயங்கும்
இயங்கனான ,.......,?!?!
இந்திரனே சாலுங்கரி எல்லாவற்றிற்கும்* .....,...,?!!!

முற்காலத்தில்
குழந்தைகளுக்கு க்கூட இந்திரனின் கோயில்களிலேயே காதுகுத்து ,பிறந்த மொட்டை போன்ற தமிழர் நிகழ்வுகள் நடக்கும்...
மீண்டும் அந்நிலை வர வேண்டும்....,...,?!!!!

வரவேண்டும் என்பது எனது ஆசை மட்டுமல்ல....!
காலத்தின் கட்டாயம் என்கிறேன்........?!!!

*ஐந்திரம்*
*வரலாற்றுசுழற்சி*
*இந்திரன்*


மொ.சங்கர்குரு அவர்களின் முகநூல் பதிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக