செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

காம சூத்ரா, ஆனந்த ரங்கா, அனந்த ரங்கா போன்ற கொக்கோக நூல்கள் அரேபியம், பாரசீக மொழிகளில் எழுதப்படல், அதற்றப்படி ஹேரம், உருவாதல், முதலியன!

காம சூத்ராஆனந்த ரங்காஅனந்த ரங்கா போன்ற கொக்கோக நூல்கள் அரேபியம், பாரசீக மொழிகளில் எழுதப்படல், அதற்றப்படி ஹேரம், உருவாதல், முதலியன!
[அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (10)].
Akbar and a Hindu woman
Akbar and a Hindu woman
தீன்இலாஹி இஸ்லாத்துக்கு எதிரானதாஅதனால்இஸ்லாத்துக்கு நஷ்டமா அல்லது லாபமா?: நிச்சயமாக, பாரசீக நூல்களில் தீன்-இலாஹி பற்றி விவாதங்கள் நடந்துள்ளன. தெபஸ்தான்–இ-மஜாஹெப் [Dabestān-e Mazāheb, دبستان مذاهب] என்பது “எல்லா மதங்களின் பள்ளிக்கூடம்”, என்ற மதங்களை ஒப்பிட்டு, பாரசீக மொழியில் 1655 CEல் எழுதப்பட்ட நூலிலும் இதைப்பற்றி விவாதம் உள்ளது[1]. எப்படி ஜைனர்கள் மற்றும் கிருத்துவர்கள் கவனமாக அக்பரிடத்தில் மதரீதியில் உரையாடி, உறவாடி தங்களது வியாபார-வணிக விருப்பங்கள், நன்மைகள் முதலியவற்றைக் காத்துக் கொண்டனரோ, அதேபோல, ஆளும் முகமதியரும் தங்களது மதநம்பிக்கைகளை என்றுமே விட்டுக் கொடுக்கவில்லை. அக்பரும் தீன்-இலாஹியை வைத்துக் கொண்டு, இந்தியர்களை ஏமாற்றி மதம் மாற்ற முயன்றார், அதில் அதிக அளவில் ஏமாந்தவர்கள் இந்துக்கள் தாம்.  அடிப்படைவாத முகமதியர்களின் கண்காணிப்பில் அக்பர் இருந்ததால், அவர் எல்லைகளை மீறும் போது, லகானைப் போட்டு இழுத்தனர்.
Akbar Harem
Akbar Harem
தீன்இலாஹி இஸ்லாத்துக்கு எதிரானதல்லஅதனால்இஸ்லாத்துக்கு லாபம்தான்: ரியாஸ் உல் இஸ்லாம் போன்றவர், இதனால்தான், அக்பர் இஸ்லாத்தை நீர்க்கவில்லை, அடிப்படைக் கருத்துகள் விட்டுக்கொடுக்கப்படவில்லை என்று வாதிடுகின்றனர்[2]. பெரும்பான்மை பிரஜைகளின் ஒத்துழைப்பு இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது என்றறிந்திருந்ததால், அவர்களுடன் சமரசம் செய்துக் கொண்டதைப் போல காண்பித்துக் கொள்ள அத்தகைய உரையாடல்கள், முயற்சிகள் முதலியன உதவின. அக்பர் ஒருத்துவக் கடவுட் கொள்கையை இஸ்லாத்திலிருந்துதான் எடுத்துக் கொண்டு, காபிர்களை இஸ்லாத்திற்குள் கொண்டுவர நன்றாகவே முயன்றுள்ளார் என்று ரியாஸ் உல் இஸ்லாம்மேலும் விவரித்துள்ளார்[3]. அதே நேரத்தில், மோமின்களக் கவரவும் அத்தகைய சமரசக்கொள்கைகளைப் பின்பற்றினார். தீன் இ-மொஹம்மது, தீன்–இ-இலாஹி என்று மாற்ரப்பட்டாலும், அக்பர் காலத்திற்குப் பிறகு அது மறைந்து விட்டது. ஜைன-முகமதிய உரையாடல்கள், சமரசங்கள் மற்றும் உடன்படிக்கைகளினால், ஜைனர்கள் வியாபாரரீதியில் தங்களது ஜாதியினரை (ஷராப், அகர்வால் முதலியோர்) கட்டுக்குள் கொண்டுவந்தனர். அரசியல் ரீதியில் சத்திர ஜாதிகளைப் பிளந்தனர். இதனால் இந்துக்கள் வலுவிழந்தது மட்டுமன்றி, தனிமைப்படுத்தப் பட்டனர். ஆக, ஒட்டுமொத்தமாக நிர்ணயம் செய்வதானால், அதிக அளவில் லாபம் பெற்றது இஸ்லாம், நஷ்டம் அடைந்தது இந்துமதம் என்றாகிறது.
Ananda ranga, ananga ranga etc
Ananda ranga, ananga ranga etc
தீன் இலாஹி காலத்தில் ஹேரம் மற்றும் கொக்கோகநூல்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவிதம்: ஹேரம் என்பது முகமதியர் அரசர்களின் பிரத்யேக பெரியதாக அந்தப்புரம் என்று சுருக்கமாக சொன்னாலும், நுற்றுக்கணக்கான பெண்கள், காக்கும் வீரர்கள் என்று பலர் கொண்ட, அது ஒரு சிறிய நகரம் என்றே சொல்லலாம். தீன் இலாஹி என்ற தத்துவத்தில் பல மதத்தவர் இறையியலைப் பற்றி விவாதித்தாலும், ஒப்புமை இலக்கியங்கள் என்ற ரீதியில் அதே காலத்தில் காமத்தை, கொக்கோகத்தை விவரிக்கும் நூல்கள் உருவானது நோக்கத்தக்கது. அக்பர் தனது அந்தப்புரத்தில் அதிகமான பெண்களை வைத்திருந்தார். அவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க “லா இலா இல்லல்லாஹ், அக்பர் ரஸருல்லா” என்று புதியதாக “சஹாதா”, நம்பிக்கையின் வெளிப்பாடாக சொல்லச் சொன்னதாக பாரசீக / சூபி நூல்களில் காணப்படுகின்றது. அதாவது, ஹேரத்தில் உள்ள பெண்களுக்கு கடவுள் அல்லா, ராசூல், நபி மற்றும் பாதுகாவலர் அக்பர்தான். வேறொருவரையும் நினைக்கக் கூடாது. தங்களை அக்பருக்கு மட்டும் தான் அர்பணிக்கவேண்டும் என்ற நம்பிக்கையினை அக்பர் அவர்கள் மனங்களில் வளர்த்தார். அதனால், ஹேரம், தீன் இலாஹி, கொக்கோக நூல்கள் ஒன்றுக்குடன் தொடர்பு கொண்டுள்ளது நோக்கத்தக்கது.
Indo-persian erotic miniature painting
Indo-persian erotic miniature painting
கில்ஜி காலத்தில் காம சூத்ராஆனந்த ரங்காஅனந்தரங்கா முதலிய நூல்கள் எழுதப்பட்டது: கில்ஜி காலத்திலேயே மிக்க காமரசத்துடன் மாற்றி எழுதப்பட்ட காம சூத்ரா, ஆனந்த ரங்கா, அனந்த ரங்கா முதலிய நூல்களைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிடப்பட்டது. லோடி காலத்திலேயே (1451 to 1526) கல்யாண மல்ல என்ற கவிஞனை வலுக்கட்டாயமாக அனங்க ரங்கா என்ற கொக்கோக நூல் சமஸ்கிருதத்தில் எழுதவைக்கப்பட்டது. இது அரேபிய, பாரசீகம், துருக்கி முதலியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டு, ஒரு செக்ஸ்-கையேடு என்று இஸ்லாமிய உலகத்தில் பிரசித்தியாக இருந்தது. அதில் விளக்கத்திற்காக ஓவியங்களும் சேர்க்கப்பட்டன. அவற்றில் ஒரு முகமதிய அரசன் அல்லது முகமதியன் ஒரு இந்து பெண்ணுடன் சல்லாபித்து, உடலுறவு கொள்வது போன்று சித்தரிக்கப்பட்டிருக்கும். கல்யாண மல்ல தன்னை சந்திரவம்சத்து அரசக்குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று குறிப்பிட்டுக் கொண்டாலும் அவன் யார் என்று தெரியவில்லை. வழக்கம்போல, பிராமணன் என்றும் குறிப்பிடப்படுகின்றான். அந்நூல் அஹமது கான் லோடியின் மகனான “லாட் கான்” என்பவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அஹமது கான் சிக்கந்தர் லோடியின் (1489-1517) சுபேதார், குஜராத்தில் வேலைபார்த்து வந்தான்[4]. எனவே, அவன் எங்கிருந்தோ கடத்திக் கொண்டு வரப்பட்டவன் என்றாகிறது. மேலும் காமத்தை விவரிக்கும் நூல், ஒரு முகமதிய சுல்தானுக்கு சமர்ப்பிக்கப்பட்டது பொருத்தமானதே என்று தோன்றுகிறது.
turkesh 17th cent - showing bottom girl or boy
turkesh 17th cent – showing bottom girl or boy
இஸ்லாமிய உலகத்தில் சிறுவர்சிறுமியர் கடத்தல்அலிகளாக மற்றுப்படுதல் முதலியவை: இஸ்லாம் இயற்கையான ஆண்-பெண் உறவுகளை அளவிற்கு அதிகமாகக் கட்டுப்படுத்தியதால், இடைக்காலத்தில் அவை சூசகமாக, மறைமுகமாக மற்றும் உருவகமாக வெளியிடப்பட்டன. அதற்கு சூபித்துவம் உபயோகப்படுத்தப்பட்டது. மது-மாது என்ற உருவகம் எப்பொழுதுமே, ரூமி, உமர் கய்யாம் போன்றோரின் கவிதைகளில் அதிகமாக எடுத்தாளப்பட்டன. மதகுருமார்கள், சூபிக்கள் இல்லறத்தில் ஈடுபடலாமா, கூடாதா என்ற சர்ச்சை ஏற்பட்டபோது தான், சிறுவர்-சிறுமியர் வன்புணர்ச்சி, ஓரின சேர்க்கை, போன்றவை உருவெடுத்தன. இதனால், இஸ்லாமிய உலகத்தில் “அலிகளை உருவாக்குதல்” அதாவது ஆணல்ல-பெண்ணல்ல என்ற திருநங்கையினரை உருவாக்குதல் ஒரு கலையாக இருந்தது. நாஸிருத்தீன் தூஸி போன்ற சகலகலா வல்லவர்கள் (வானியல், கணிதம், சூபிஸாம், மது, மாது) இதைப்பற்றி விவரித்துள்ளனர்[5]. ஓரின சேர்க்கையும் பரவலாக இருந்தது இடைக்காலத்தைய அரேபிய-பாரசீக இலக்கியங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்[6].
Persian erotic literature-perfumed garden
Persian erotic literature-perfumed garden
பிடோபைல் தன்மை இஸ்லாத்தில் உருவானது: ஜலாலுத்தீன் ரூமியின், காமரசம் மிக்க “மத்னவவி” என்ற பாரசீக கொக்கோகக் கவிதை நூலில் பல விசயங்கள் (ஆணுறுப்பைப் பற்றிய உருவகங்கள்) இருக்கின்றன[7]. வெளியுலகில் அவற்றைச் சித்திரங்களாக, சிற்பங்களாக உருவாக்கக் கூடாது என்ற நிலையில், கவிதைகளில் உருவகமாக வர்ணித்து, அவற்றைப் படிப்பதின் மூலம், பொருளை அறிந்து கொள்வதன் மூலம் சுகத்தை அடைந்தனர். அதனால், உணர்வுகள் தூண்டப்பட்டதால், உடல்களால் இன்பம் அடையத் துடித்தபோது, எளிதில் கிடைத்த பலியாடுகள் தாம் சிறுவர்-சிறுமியர்கள், இவ்வாறு தான் “பிடோபைல்” எனப்படுகின்ற சிறுவர்-சிறுமியர் வன்புணார்ச்சியாளர்கள் உருவானார்கள். காம இலக்கியம், இந்த வன்புணர்ச்சி இரண்டும் தொடர்ச்சியாக இருந்தததால், இரண்டுமே வளர்க்கப்பட்டன, வளர்ந்தன. மிதல் மற்றும் மதால் போன்ற வார்த்தைகள் காமக்களியாட்டக் கொக்கோகங்களில் உருவகமாக உபயோகப்படுத்தப் பட்டன. இதனால் சிறுவர்-சிறுமியர் கடத்தல் முதலியன சாதாரணமாக இருந்தன.
Qajar or Safavid homosexuals - 1660-1720
Qajar or Safavid homosexuals – 1660-1720
லோடிகில்ஜிமுகலாயர் காலங்களில் சிறுவர்சிறுமியர் வன்புணர்ச்சிஓரின சேர்க்கை முதலியன: அரேபிய-பாரசீகப் பகுதிகளிலிருந்து வந்த லோடி, கில்ஜி மற்றும் முகலாயர் காலங்களில் பாலியல் குற்றங்கள் பலவிதமாக நடந்தன. ஆனால், அவை அடிமை வியாபாரம், போலித் திருமணம், ஹேரம் / ஜனானா போன்றவற்றால் நியாயப்படுத்தப்பட்டது, சட்டரீதியில் நடத்தப்பட்டு வந்தன.
முகமதியஅரசன் / சுல்தான் / பாதுஷா[8]அடிமைகள்காவல்காப்பதற்குமற்றவேலைக்குஅழகான ஆண்அலிக்கள்பெண்கள்
முகமது கஜினிஆயிரக்கணக்கில்ஆயிரக்கணக்கில்ஆயிரக்கணக்கில்
குத்புதீன் ஐபக்ஆயிரக்கணக்கில்ஆயிரக்கணக்கில்ஆயிரக்கணக்கில்
சிகந்தர் லோடிஆயிரக்கணக்கில்ஆயிரக்கணக்கில்ஆயிரக்கணக்கில்
அல்லவுத்தீன் கில்ஜிஆயிரக்கணக்கில்50,000ஆயிரக்கணக்கில்
மொஹம்மது துக்ளக்ஆயிரக்கணக்கில்20,000ஆயிரக்கணக்கில்
சுல்தான் பிரோஷ் துக்ளக்ஆயிரக்கணக்கில்40,000ஆயிரக்கணக்கில்
பிரோஷ் துக்ளக்ஆயிரக்கணக்கில்1,80,000ஆயிரக்கணக்கில்
அக்பர்5,000
Ottoman illustration depicting a young man used for group sex -from Sawaqub al-Manaquibஇவர்கள் இவ்வாறு குழந்தைகளை, பிள்ளைகளைப் பிடித்துக் கொண்டு சென்றதால், அக்காலத்தில் “பிள்ளைப் பிடிக்கிறவர்கள்” என்றே அழைக்கப்பட்டனர். அலாவுத்தீன் கில்ஜி, பீடோபைல் (Pedophile) எனப்படும் சிறார்-கற்பழிப்பாளியாக இருந்தான். இவனால் உருவாக்கப்பட்ட அலிதான் மாலிகாபூர், அதனால் தான் அவன் ஈவு-இரக்கமில்லாத அத்தகைய கொடூரமானவனாக இருந்தான். முகலாய ராணிகள் பலர் அவ்வாறே ஓரின சேர்க்கையாளர்களாக இருந்தனர். அவர்கள் தங்களது தோழிகளிடம் அத்தகைய உறவுகளை வைத்திருந்தனர்[9]. முகலாய அரசர்கள் ஹேரங்களில் பலவித பெண்களுடன் இன்பம் துய்ப்பதினால், மனைவிகளிடம் அத்தகைய உறவுகளை சரியாக வைத்துக் கொள்ளவில்லை. இதனால் தான், அவரது மனைவிகள் அத்தகைய தகாக உறவுகளில் ஈடுபட்டனர். முகலாயர்களில் சிலர் ஓரின சேர்க்கைக் (Homosexuality) கொண்டவர்களாக இருந்தனர். அக்பரின் அரசவையில் ரஸாக் கான் என்ற ஓரின சேர்க்கை பாலியல்தன்மை கொண்டவன் இருந்தான். சில முகமதிய அரசர்கள் ஆணுமில்லை-பெண்ணுமில்லை என்ற நிலையில் இருந்ததால், அழகான சிறுவர்-ஆண்களைப் பிடித்துக் கொண்டு போய் அவர்களை அலிகளாக மாற்றினர். அவர்களை ஹேரத்தில் உள்ள பெண்களுடன் பழக வைத்தனர். இவ்வாறு பெண்கள் தனிமைப்படுத்தி பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதால், மற்ற ஆண்கள் வந்தபோது, அவர்களுடன் எளிதில் புணர்ந்தனர். அவற்றை இந்த முகமதிய அரசன் / சுல்தான் / பாதுஷாக்கள் பார்த்து ரசித்தனர். அவற்றைத் தான் கவிதைகளாகவும், சித்திரங்களாகவும் வெளிப்பட்டன.
வேதபிரகாஷ்

1 கருத்து: