மர்ம குகை நீடிக்கும் மர்மம் காட்டுவாசிகளின் அட்டகாசம் உள்ளே சென்றால் உயிருடன் வருவது கடினம் நீடிக்கும் மர்மம்...
மர்ம குகை
மால தீவு செல்லும் வழியில் பிரேஷிஷ் தீவு உள்ளது. இப்படி ஒரு தீவு இருப்பது யாருக்கும் அதிகமாக தெரியாது.அந்த தீவிற்கு ஆட்கள் செல்வது அரிது.
மாலத்தீவிலிருந்து 59.8km ,தொலைவில் உள்ளது.ஒருமுறை மாலத்தீவிலிருந்து சென்ற மீனவர்கள் படகு காற்றினால் அந்த தீவிட்கு அடித்து செல்லப்பட்டது..
அந்த மீனவக்குழுவில் ஒருவர் அந்த தீவை சுற்றியுள்ளார்..அப்போது ஒரு குகைக்கு அருகில் சென்றுள்ளார்.. அப்போது அந்த குகையில் வாயிலில் எலும்பு மற்றும் மண்டை ஓடுகள் கிடைத்துள்ளது...இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அணைவரிடம் கூறியுள்ளார்..
DOCUMENTRY TEAM
இதனையடுத்து அந்த தீவிட்கு documentryகுழு சென்றுள்ளது..அப்போ தான் அந்த கட்டுவாசிகள் அவர்களின் கண்களில் பட்டுள்ளனர்..
இவர்கள் அனைவரும் 4 அடி அளவில் இருந்துள்ளனர்...எப்போதும் கையில் கூறிய ஆயுதமாக கற்களை வதிர்பார்க்கலாம்...இவர்கள் மான்களை வேட்டையாடி உண்பார்களாம்..அந்த தீவிற்கு யாரேனும் சென்றால் அவர்களின் உயிர் போவது உறுதி..
இதனை அடுத்து அந்த documentary குழுவை கஆடுவாசிகள் துரத்தியுள்ளனர்...அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் வந்ததால் தப்பினார்களாம்...அந்த தீவிற்கு மனிதர்கள் செல்ல அரசாங்கம் தடை விதித்துள்ளது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக