கொடைக்கானல் வெள்ளகெவி...
(14 ஆம் நூற்றாண்டிலேயே இந்த கிராமம்
இருந்ததாக வரலாறு கூறுகிறது.)
(கிட்டத்தட்ட 700 ஆண்டு பழமையானது)
வரலாறு தொடர்கிறது.
1900 ஆம் ஆண்டு
ஐரோப்பியர்கள் பெரியகுளம் என்ற தரைத்தள நகரிலிருந்து
#வெள்ளகெவி என்ற மலைகிராமத்தின் வழியாக கடுமையான பயணம்
மேற்கொண்டனர்.
இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும்
இந்த கிராமத்திற்க்கு தற்போது வரை
சாலையில்லை.!!!
தலைசுமையாகவும்,
கோவேறு கழுதைகள் மூலம்
விவசாய விளைபொருட்கள்களை அருகிலுள்ள நகர்களுக்கு கொண்டு சேர்க்கிறார்கள்.
கொடைக்கானல் நகரிலிருந்து மூன்று கி.மீ
தொலைவிலுள்ள வட்டகானல் பகுதியிலிருந்து நடந்து இங்கு செல்லலாம்,
பெரியகுளம் நகரத்தின் அருகிலுள்ள கும்பக்கரை அருவியிலிருந்தும் மேல்நோக்கி நடந்தும் இங்கு வரலாம்.
கொடைக்கானல் #கோக்கர்ஸ்வாக்
என்ற பகுதியிலிருந்து நீண்ட தொலைவில்
இந்த கிராமத்தை காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக