புதன், 9 ஆகஸ்ட், 2017

உலகில் உள்ள சில அசிங்கமான பாலியல் பழக்கங்கள் -கேவலமான உண்மைகள்


உலகில் உள்ள சில அசிங்கமான பாலியல் பழக்கங்கள் -கேவலமான உண்மைகள்

இங்கு உலகில் உள்ள சில அசிங்கமான மற்றும் விசித்திரமான பாலியல் பழக்கங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பழக்கவழக்கங்களில் வேறுபாடுகள் கட்டாயம் இருக்கும்.
அதிலும் பாலியல் பழக்கங்களை எடுத்துக் கொண்டால், உலகின் சில பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் பழங்காலம் முதல் இன்று வரை விசித்திரமான சில பாலியல் பழக்கங்களைக் கொண்டுள்ளனர்.
அப்பழக்கங்கள் என்னவென்று தெரிந்தால், அது நமக்கு அசிங்கமானதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும். இக்கட்டுரையில் உலகில் உள்ள சில அசிங்கமான மற்றும் விசித்திரமான பாலியல் பழக்கங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
சம்பியன் பழங்குடியினர்
புதிய கினியாவில் வாழ்ந்து வரும் சம்பியன் பழங்குடியினரின் பாரம்பரிய பழக்கங்களுள் ஒன்று தான், 7 வயதிலேயே சிறுவர்களை தாயிடமிருந்து 10 வருடங்கள் பிரித்து விடுவார்கள். இக்காலத்தில், அந்த சிறுவர்களை சிறந்த வீரனாக்க அவர்களுக்கு துளையிடல், மூக்கில் இரத்தக்கசிவை உண்டாக்கல் மற்றும் பழங்குடியினரின் விந்துவை பருகச் செய்வது போன்ற விசித்திர செயல்களில் ஈடுபடுத்துவார்கள்.
ட்ரோபிரியாண்டர் பழங்குடியினர்
புதிய கினியாவில் உள்ள பப்புவா பகுதியைச் சேர்ந்த ட்ரோபிரியாண்டர் பழங்குடியினர், சிறுவயதிலேயே பாலியல் உறவில் ஈடுபடுத்துவார்கள். அதில் சிறுவர்களை 10-12 வயதில் இருந்தும், சிறுமிகளை 6 வயதில் இருந்தும், பாலியல் உறவில் ஈடுபடச் செய்வார். இது அப்பகுதியில் குற்றச்செயல் அல்ல.
மண்கையா
தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவான மண்கையாவில், 13 வயதை சிறுவர்களை வயதான பெண்களுடன் உடலுறவில் ஈடுபட செய்வார்களாம். இதனால் வாழ்க்கைத் துணையை எப்படி சந்தோஷப்படுத்துவது என்று சொல்லிக் கொடுப்பார்களாம்.
கிராமப்புற ஆஸ்திரியா
கிராமப்புற ஆஸ்திரியாவில், இளம் பெண்கள் ஆப்பிள் துண்டுகளை தங்களது அக்குளில் வைத்துக் கொண்டு நடனம் ஆடுவார்கள். நடனமாடிய பின்பு, அந்த ஆப்பிள் துண்டுகளை தனக்கு பிடித்த ஆணுக்கு கொடுப்பார்களாம், அதை அந்த ஆண் கட்டாயம் சாப்பிட வேண்டுமாம்.
கம்போடியா
கம்போடியாகில் உள்ள க்ருங் பழங்குடியினரது ஒரு விசித்திரமான பழக்கம் தான் இது. அது என்னவெனில், ஒரு பெண் பருவ வயதை எட்டிவிட்டால், அப்பெண்ணுக்கு அவரது பெற்றோர்கள் ஒரு ‘காதல் குடிசை’ அமைத்துக் கொடுப்பார்கள். அந்த குடிசையில் அப்பெண் தன் மனதிற்கு பிடித்த ஆணை கண்டுபிடிக்கும் வரை, பல ஆண்களுடன் தினமும் இரவு நேரத்தை கழிக்கலாமாம்.
குறிப்பிட்ட நேபாள பழங்குடியினர்
நேபாளத்தில் உள்ள குறிப்பிட்ட சில பழங்குடியினரின் ஒரு கேவலமான பழக்கம் என்னவெனில், ஒரு குடும்பத்தில் உள்ள அண்ணன் தம்பிகள் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொள்வார்களாம். இன்னும் சில பழங்குடியினர், சொத்தை பிரிக்கக்கூடாது என்பதற்காக அண்ணன் தங்கைகளே திருமணம் செய்து கொள்வார்களாம்.
வுடாப் பழங்குடியினர்
மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வுடாப் பழங்குடியினர், ஒவ்வொரு வருடமும் ஒரு திருவிழா நடத்துவார்கள். இந்த விழாவின் போது, மற்றவருடைய மனைவியை கடத்தி தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாமாம்.
குவாஜிரோ பழங்குடியினர்
கொலம்பியாவைச் சேர்ந்த குவாஜிரோ பழங்குடியினர், கோலாகத்துடன் நடனம் ஆடுவார்கள். அப்படி நடனம் ஆடும் போது, ஒரு பெண் ஒரு ஆணை சேர்த்து கொண்டு ஆடினால், அவர்கள் கட்டாயம் உடலுறவு கொள்ள வேண்டுமாம்.


தினம் ஒரு ஆணுடன் உறவு கொள்ளும் பழங்குடியின பெண்கள்

கம்போடியாவில் இளம் வயது பெண்கள் தாங்கள் திருமணம் செய்துகொள்ளப்போகும் ஆண்களை தேடும் கலாசார முறை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உலகம் பல்வேறு தொழில்நுட்ப துறைகளில் முன்னேறி வந்தாலும், ஒரு சில இடங்களில் வாழும் பழங்குடியின மக்கள் இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்க்கை முறையினையே பின்பற்றி வருகின்றனர்.
அதுவும், இவர்கள் பின்பற்றும் சில கலாசார முறைகள் விநோதத்தை ஏற்படுத்துகின்றன.
அதற்கு எடுத்துக்காட்டு கம்போடியாவில் ரத்னகிரி எனும் இடத்தில் வாழும் கிரௌன் எனப்படும் பழங்குடியின மக்கள் ஆவார்.
இந்த இனத்தை சேர்ந்த இளம் வயது பெண்களுக்கு அவர்களது தந்தை காதல் குடிசை ஒன்றை கட்டிக்கொடுப்பார். பெண்கள் பருவ வயதை எட்டும்போது அந்த குடிசைக்குள் குடிபெயர்ந்துவிட வேண்டும்.
அதாவது, அந்த குடிசையில் இருந்தவாறு தங்களது வாழ்க்கை துணையை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு தினம் ஒரு ஆணுடன் உறவு கொள்வார்கள், இதில் அவர்களை எந்த ஆண் திருப்திபடுத்துகிறானோ அவனையே வாழ்க்கை துணையாக தெரிவு செய்கிறார்கள்.
தனக்கு அந்த ஆணுடன் திருப்தி ஏற்படவில்லை எனில், மறுநாள் வேறு ஆணுடன் இரவை அந்த பெண் கழிக்க வேண்டும். திருப்திபடுத்தாத ஆண், மீண்டும் அந்த பெண்ணுடன் தங்க அனுமதி இல்லை.
இந்த வழக்கமானது பரம்பரை பரம்பரையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பரவலாகவே இந்த நாட்டில் இருக்கிறது.
மேலும், பாலியல் கடத்தல் சம்பவங்களில் இளைஞர்கள் அதிகம் ஈடுபடுவதும், இளைஞர்களை பாலியல் உறவு கொள்ளுமாறு ஊக்குவிக்கும் யோசனை மிகவும் வெளிப்படையாகவே உள்ளது என பெண்கள் உரிமை அமைப்பினர் குரல் கொடுத்தாலும், இது அந்த மக்களின் கலாசாரம் என்பதால் அந்நாட்டு அரசால் தலையிட முடியாமல் இன்றுவரை அந்த முறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக