விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விடுதலை வீரர்கள்
இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழர்கள்
குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர்.
சுதந்திர தினத்தன்று சேனல் சேனல்லா மாத்தி சினிமா பாக்காம நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க காரணமான தமிழர்கள் சிலரையாவது நினைவு கூறுவோம்
கல்கி தி. சதாசிவம்
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
கருமுத்து தியாகராசர்
கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்
கே. சந்தானம்
கே. பி. ஜானகி அம்மாள்
கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்
வெ. அ. சுந்தரம்
காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்
குமராண்டிபாளையம் ஏ. நாச்சியப்பன்
கோடை எஸ். பி. வி. அழகர்சாமி
கோவை என். ஜி. ராமசாமி
கோவை சுப்ரி என்கிற சுப்ரமணியம்
சாவடி அருணாச்சலம் பிள்ளை
சீர்காழி சுப்பராயன்
சேலம் ஏ. சுப்பிரமணியம்
ச. அ. சாமிநாத ஐயர்
சங்கரலிங்கம் ஜெகந்நாதன்
சத்தியமூர்த்தி
இலட்சுமி சாகல்
சி. சு. செல்லப்பா
சி. சுப்பிரமணியம்
சு. நாராஜ மணியகாரர்
சுப்பிரமணிய சிவா
இரட்டைமலை சீனிவாசன்
சுரேந்திரநாத் ஆர்யா
டாக்டர் பெ. வரதராஜுலு நாயுடு
டாக்டர் ருக்மிணி லக்ஷ்மிபதி
தஞ்சை ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார்
தர்மபுரி குமாரசாமி
திண்டுக்கல் மணிபாரதி
தியாகி வைரப்பன் வேதாரண்யம்
திருக்கருகாவூர் பந்துலு ஐயர்
திருச்சி வக்கீல்ரா. நாராயண ஐயங்கார்
திருச்சி டி. எஸ். அருணாசலம்
திருச்சி டி. வி. சுவாமிநாத சாஸ்திரி
திருச்சி பி. ரத்னவேல் தேவர்
திருப்பூர் பி. எஸ். சுந்தரம்
தீரர் சத்தியமூர்த்தி
தியாகி த.தங்கவேல் நாடார் ஆறுமுகனேரி
தூக்குமேடை ராஜகோபால்
தூத்துக்குடி பால்பாண்டியன்
தேனி என். ஆர். தியாகராஜன்
தோழர் கே. டி. கே. தங்கமணி
நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை
பழனி கே. ஆர். செல்லம்
பழனி பி. எஸ். கே. லக்ஷ்மிபதிராஜு
புலி மீனாட்சி சுந்தரம்
பெரியகுளம் இராம. சதாசிவம்
மட்டப்பாறை வெங்கட்டராமையர்
மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி
மதுரை பழனிகுமாரு பிள்ளை
மதுரை ஜார்ஜ் ஜோசப்
மதுரை ஸ்ரீநிவாச ஐயங்கார்
முனகல பட்டாபிராமையா
மேயர் டி. செங்கல்வராயன்
வத்தலகுண்டுபி. எஸ். சங்கரன்
வீரன் சுந்தரலிங்கம்
வீரன் வாஞ்சிநாதன்
ஸ்ரீமதி செளந்தரம் ராமச்சந்திரன்
அகினி திராவக அபிஷேகம்
அசலாம்பிகை அம்மையார்
அம்புஜம்மாள்,
மாவீரன் அழகுமுத்து கோன் (1728–1757)
அ. வைத்தியநாதய்யர் மதுரை
ஆர். வி. சுவாமிநாதன்
ஆ. நா. சிவராமன்
இராசம்மா பூபாலன்
இராமு தேவர்
இலட்சுமி சாகல்
எம். சங்கையா
எம். பக்தவத்சலம்
எம். பி. டி. ஆச்சார்யா
எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி
என். எம். ஆர். சுப்பராமன்
எஸ். என். சுந்தராம்பாள்
எஸ். என். சோமையாஜுலு
ஏ. பி. சி. வீரபாகு
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
கட்டபொம்மன் (1760–1799)
கடலூர் அஞ்சலையம்மாள்
கண்ணம்மையார்
க. சந்தானம்
ப. ராமமூர்த்தி
கு. காமராசர்
கு. ராஜவேலு
கே.கே.எஸ். காளியம்மாள்
கே. வி. ராமசாமி கோவை
கோவிந்தம்மாள்
கோவை அய்யாமுத்து
கோ. வேங்கடாசலபதி
சர்தார் வேதரத்தினம் பிள்ளை
ச. அ. சாமிநாத ஐயர்
சின்ன மருது மகன் துரைச்சாமி
சி. பி. சுப்பையான் கோவை
சுத்தானந்த பாரதி
சுப்பிரமணிய சிவா
செங்காளியப்பன்
செண்பகராமன் பிள்ளை
செல்லம்மா பாரதி
சேலம் சி. விஜயராகாவாச்சாரியார்
டி. என். தீர்த்தகிரி
டி. கே. மாதவன்
தியாகி விஸ்வநாததாஸ்
திருப்பூர் குமரன்
திரு. வி. கலியாணசுந்தரனார்
தி. சே. செள. ராஜன்
தீரன் சின்னமலை
கருப்ப சேர்வை
நாகம்மையார்
நீலாவதி இராம. சுப்பிரமணியம்
பங்கஜத்தம்மாள்
ப. ஜீவானந்தம்
பாஷ்யம் என்கிற ஆர்யா
பி. எஸ். சின்னதுரை
பி. கக்கன்
பி. சீனிவாச ராவ்
பி. வேலுச்சாமி
புதுச்சேரி சுப்பையா
பூமேடை ராமையா
பூலித்தேவன் (1715–1767)
பெரிய காலாடி
ம. ப. பெரியசாமித்தூரன்
மஞ்சு பாசினி
மாயாண்டி பாரதி
மாடசாமி
முத்துரங்க முதலியார்
முத்துராமலிங்கத் தேவர்
மகாகவி பாரதியார்
மணலூர் மணியம்மா
மயிலப்பன் சேர்வைகாரர
மருது பாண்டியர்
ம. சிங்காரவேலர்
ம. பொ. சிவஞானம் கிராமணியார்
மீனாம்பாள்
முத்துலட்சுமி ரெட்டி
முத்துவிநாயகம்
முஹம்மது இஸ்மாயில்
மூவலூர் இராமாமிர்தம்
மோகன் குமாரமங்கலம்
ராமச்சந்திர நாயக்கர்
ராஜாஜி
ரா. கிருஷ்ணசாமி நாயுடு
வடிவு
வ. உ. சிதம்பரனார்
வ. வே. சுப்பிரமணியம்
வாண்டாயத் தேவன்
விருப்பாச்சி கோபால நாயக்கர்
வெ. துரையனார்
வேலு நாச்சியார் – முத்து வடுகநாதர்
வை. மு. கோதைநாயகி
ஜானகி ஆதி நாகப்பன்
ஜி. சுப்பிரமணிய ஐயர்
ஸ்ரீநிவாச ஆழ்வார்
ஹாஜி முகமது மெளலானா சாகிப்
நீலகண்ட பிரம்மச்சாரி
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
ஐ. மாயாண்டி பாரதி
என்.சங்கரய்யா
நீலமேகம் பிள்ளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக