ஞாயிறு, 15 அக்டோபர், 2017

தென்னிந்தியாவின் மிக வெப்பமான நகரம் வேலூர் மாநகரம்



தென்னிந்தியாவின் மிக வெப்பமான நகரம் வேலூர் மாநகரம்

*சுற்றிலும் கிழக்கு மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ள நகரம்.*

தமிழகத்தின் ஏழாவது பெரிய மாநகரம்.

மிகப் பெரும் சிறைச்சாலைகளைக் கொண்ட நகரம்.

தெற்காசியாவின் மிகப்பெரும் மருத்துவமனை உடைய நகரம்.

ஒரு மாநகராட்சியையும், ஆறு நகராட்சிகளையும் சுமார் 1 இலட்சம் மக்கள் தொகையையும் கொண்ட நகரம்.

தோல் பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் இரண்டாமிடத்தையும் பெற்ற நகரம்.

ஒரே ஊரில் மூன்று மலைக் கோட்டைகளையும் ஒரு தரைக் கோட்டையையும் உடைய நகரம்.

இது மட்டும்தானா?

வானளாவிய கற்களாலான மதிற்சுவர்கள்.

கண்களை மலைக்க வைக்கும் சுற்றளவு.

ஒரு கோட்டைக்குள் மற்றொரு கோட்டை போல் மூன்று கொத்தளங்கள்.

பல நூற்றாண்டு காலமாக அசையாமல் நிற்கும் உறுதி.

பல போர்களைக் கண்டு சளைத்து போன மனம்.

*இப்படியெல்லாம் இருப்பது வேலூர் மாநகரம் ஒன்று தான்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக