புதன், 8 ஏப்ரல், 2020

TVS பைக் எப்படி உருவானது என்று உங்களுக்கு தெரியுமா.? அதை உருவாக்குனது ஒரு தமிழன் என்று உங்களுக்கு தெரியுமா.

TVS பைக் எப்படி உருவானது என்று உங்களுக்கு தெரியுமா.? அதை உருவாக்குனது ஒரு தமிழன் என்று உங்களுக்கு தெரியுமா.


நம்ம நாட்டுல முதலில் வந்த பைக் அப்டின்னு பாத்தா நம்ம TVS ஸ்கூட்டர் தாங்க. அதாவது ஏழை எளிய மக்கள் பயணம் செய்யிற அளவுக்கு வளர்ந்து கொண்டு வந்தது தான் நம்ம டி.வி.எஸ். ஸ்கூட்டர்.
இதோட கதையை பத்தி நாம இப்ப பாக்கலாம்.
டி.வி.எஸ் என்னும் பெயர் பைக் ஓட பெயர் அல்ல. அதோட விரிவாக்கம் என்னன்னா டி.வி. சுந்தரம் ஐயங்கார்.
இவர் திருநெல்வேலியை சேர்ந்தவர்.
இவர் வக்கீல் க்கு படுச்சு வங்கியில் வேலை பாத்துட்டு இருந்தாரு.
ஒரு முறை வேலைக்காக சென்னை வந்த சுந்தரம் அய்யங்கார். ஒரு அரங்கேற்றத்தில் பங்கேற்றார். மேடையில் ஒருவர் உரை ஆற்றினார். அப்போது அவர் பேசிய வார்தைகளை கேட்ட சுந்தரம்.பார்த்த வேலைகளை எல்லாம் விட்டு தொழில் தொடங்க ஆரமித்தார். அன்று அவ்வப்போது தான் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.
சுந்தரம் தொழில் தொடங்க இது உதவியாக இருந்தது. அன்று பயணம் மேற்கொள்ள மட்டு வண்டி, சில வாகணங்கள் மட்டுமே இருந்தன.
சுந்தரம் தனது பெயரிலேயே ஒருபேருந்தை உருவாக்கினர். அன்று ஆட்களுக்கு ஏற்றார் போல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
அதன் படி இவ்ளோ கி.மீ க்கு இவ்ளோ ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஒரு கால கட்டத்தில் பேருந்து வருவதை வைத்தே நேரத்தை கண்டுபிடித்தனர் மக்கள். அப்படி ஒரு சூழ்நிலையை உருக்கியவர் தன் சுந்தரம் அய்யங்கார்.
பேருந்து தாமதம் ஆவதற்கு சில காரணம் அக்களத்தில் மாட்டு வண்டி குதிரை வண்டி சாலையில் ஓடிக்கொண்டு இருந்தன. லாடங்கள் கலண்டு கிடப்பதால் பேருந்தின் சக்கரங்கள் பஞ்சர் ஆகின.
சுந்தரம் பேருந்திற்கு முன்னாடி நான்கு சக்கர வாகனத்தை லாடத்தோடு ஓட விட்டார். இப்படி பல அம்சங்களை கொண்ட டி வி எஸ் நல்ல லாபத்தை குடுத்தது.
ஆனால் அது குறுகிய காலத்திற்கு மட்டுமே நிலைத்து நின்றது.
பிறகு புதுக்கோட்டையில் தொழில் துடங்க ஆலோசித்தார் சுந்தரம்.
அப்டி ஆரமித்த கதை தான் டி.வி.எஸ் புதுக்கோட்டை என்று பெயர் வந்தது.
ஆரம்பத்தில் சில சிறிய வகையான சக்கரம் மற்றும் உதிரி பாகங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. ஆனால் சுந்தரம் ஐயங்கரின் தொழில் நுட்ப அறிவால் அடுத்த 10 ஆண்டுகள் பல பேருந்துகளை உருவாக்கியுள்ளார்.
மேலும் நான்கு சக்கர வாகனங்களை விற்பனை செய்ய அனுமதி கிடைத்தது சுந்தரம் அய்யங்காருக்கு.பணக்காரர்கள் பலரும் சொந்தமா கார்களை வாங்கினர்.மேலும் பழைய காரை குடுத்து விட்டு புதிய கார் வாங்கும் திட்டத்தை அறிமுக படுத்தியவர் சுந்தரம் அய்யங்கார்.
மேலும் தன்னுடைய தொழிலை மேன்படுத்த ஒரு திட்டத்தை கையில் எடுத்தார் சுந்தரம்.
சரக்கு போக்குவரத்தை உருவாக்கினர்1939 ஆம் ஆண்டு satharn railway திட்டத்தை உருவாக்கினர்.
இப்படி படி படியாக முன்னேறிய சுந்தரம் அய்யங்கார். பல கார்களை விற்றுள்ளார்.நல்ல படியாக போய்ட்டு இருந்த சுந்தரம் ஐயங்காரின் வாழ்க்கை இரண்டாம் உலக போரை சந்தித்தது.
அவ்வப்போது பல நாடுகளும் அணி சேர்த்து சண்டை போட்டுக்கொண்ட அந்த யுத்தத்தால் உலக பொருளாதாரம் முற்றிலும் முடங்கியது.
எரிபொருள் பற்றக்கொரையால் வாகனங்கள் நிறுத்தப்பட்டது.
எனினும் வாகன சேவையை தொடர்ந்தார் சுந்தரம். அது தான் நிலக்கரி எஞ்சின். நிலக்கரி மூலமாகவே இயங்கக்கூடிய காரை உருவாக்கினர் சுந்தரம். மதுரை மட்டுமே பூர்விகமாக கொண்ட சுந்தரம் சென்னையில் தொழில் செய்ய முற்பட்டார். சென்னைக்கு வந்து புதிதாக நிறுவனத்தை தொடங்குவதை விட ஏற்கனவே இருக்கும் நிறுவநாத்தை வங்கி தனதாக்கி கொண்டார் சுந்தரம்.
1936 ல் மெட்ராஸ் ஆட்டோ சர்விஸ் நிறுவனத்தை வாங்கினார். அதற்கு பிறகு படி படியாக உயர்ந்தார் சுந்தரம்.
ஒரு முறை நடிகர் MR ராதா தான் வந்த கார் பழுதாகி விட்டதால் அருகில் இருந்த டி வி எஸ் க்கு போனார். அங்க இருந்த மெக்கானிக் தனியாக கூப்பிட்டு காரை பழுது பாக்க சொல்லும் போது நீங்க வரிசையில் வாங்க அப்டின்னு சொன்னாராம் அந்த மெக்கானிக். நான் வரிசையில் நின்று வருவதா என்று கேட்ட MR ராதா. எங்கள் முதலாளி வந்தாலே வரிசையில் நின்று தான் வருவார். என்று கூறினார் அந்த மெக்கானிக்.
அன்று ஆரமித்ததே இன்று
டி வி எஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக